இக்வான் இஸ்லாம் நண்பர்கள் குழு சார்பில் 175 குடும்பங்களுக்கு ரமலான் கிட் வலைங்கபடத்து..

 

கோவை,நாகர்கோவில் மற்றும் விஸ்வநாதபுரி தென்காசி மாவட்டம் ஆகிய இடங்களுக்கு இக்வான் இஸ்லாம் நண்பர்கள் குழு சார்பில் 175 குடும்பங்களுக்கு ரமலான் கிட் வலைங்கபடத்து.



இக்வான் இஸ்லாம் நண்பர்கள் குழு - கல்வி,மருத்துவம் மற்றும் உணவு என பல்வேறு உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறார்கள்.. ஆண்டுதோறும் ரமலான் மாதம் அனைத்து மதம் சார்ந்த ஏழை எளிய மக்களுக்கு ரமலான் கிட் வழங்குவது வழக்கம்.. இந்த வருடம் 175 குடும்பங்களுக்கு கோவை,நாகர்கோவில் மற்றும் விஸ்வநாதப்பேரி(தென்காசி மாவட்டம்) ஆகிய இடங்களுக்கு ரமலான் கிட் வழங்கப்பட்டது..நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-ஜாஃபர்.


Comments