கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து வாழ்த்து கூறிய தேமுதிக கட்சியினர்!!
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு பவன் குமார் அவர்களை தேமுதிக மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே சந்துரு அவர்கள் தலைமையில், அவைத் தலைவர் பொன்னுராஜ்,மாவட்ட கழகத் துணைச் செயலாளர்கள் கோவிந்தராஜ், ஜனா சுலைமான், தலைமை செயற்குழு உறுப்பினர் கருப்பு துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் தேவராஜ், விருப்பாச்சி சண்முகம் ஆகியவர்கள் சந்தித்து வாழ்த்து கூறினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments