வால்பாறை வட்டார பகுதியில் யானைகள் நடமாடும் பகுதிகள்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள நடுமலை ஃபீல்டு 13 நம்பர் சூடக்காடு,உருளிகள் காபி சோலை, புலியடிச்சான் பாறை பீல்டு #8,வறட்டுப்பாறை U பேண்ட்,பீல்டு #22,#23,#24 காபி பகுதி,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பன்னிமேடு 2nd டிவிஷன் டேம் ஓரம் சோலை,அய்யர்பாடி 2nd டிவிஷன்,மாணிக்க OC பீல்டு #59 சோலை,இஞ்சிப்பாறை பீல்டு #4 சூடக்காடு ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்க வனத்துறையினர் வலியுறுத்துகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.
Comments