பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்! - குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கோவை எஸ்பி கார்த்திகேயன்!!
கோவை மாவட்டம் எஸ்பி கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதேசமயம் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட பொதுமக்கள் பயப்பட வேண்டாம். பொதுமக்கள் பயமின்றி தயங்காமல் உடனே கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.
Comments