எட்டையபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாள் அனுசரிப்பு!!

பாரத ரத்னா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த தினம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டயபுரத்தில் அனுசரிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும்  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில்  எம்.ஜி.ஆர் அவர்களின் 108 வது பிறந்த தினம் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள், கார்டன் பிரபு, சின்னத்துரை, கருப்பசாமி,சிவா ஜெயக்குமார், சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், சிவசங்கர பாண்டியன், மூர்த்தி, செல்வி, சாந்தி, மாவட்ட கழக நிர்வாகிகள் வேலுச்சாமி, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments