விளாத்திகுளத்தில் ரூ 24.50 லட்சம் செலவில் பேவர் பிளாக்சாலை ஜி .வி மார்க்கண்டேயன் எம் எல் ஏ திறந்து வைத்தார்!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜ் நகர் 4-வது தெருவில் பொது நிதியிலிருந்து ரூ.24.50-லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர ஜீ.வி.மார்கண்டேயன் திறந்து திறந்து வைத்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் வார்டு செயலாளர்கள் வெங்கடேஷ், அய்யனார்,ஸ்டாலின் கென்னடி,சுப்புராஜ், மாரிராஜ்,ஜெயசங்கர், ராஜதுரை வார்டு உறுப்பினர்கள் கலைச்செல்வி செண்பகராஜ், செல்வகுமார்,சுப்புராஜ்,
பிரியா,குறிஞ்சி விளாத்திகுளம் பேரூர் கழக மீனவர் அணி அமைப்பாளர் இளையராஜா (எ) ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் P.P.K ராமமூர்த்தி கழக உறுப்பினர் மருதுபாண்டியன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானூர்கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments