தேமுதிக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

பத்ம பூஷன் தெய்வத்திரு கேப்டன் புகழ் ஓங்குக தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் மக்கள் தலைவி திருமதி அண்ணியார் அவர்களின் ஆணைப்படி வருகிற 06.01.2025 திங்கள் கிழமை காலை 09.00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமையில் நடைபெற உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தேமுதிக கழக பொதுசெயலாளர் மக்கள் தலைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைப்படி திங்கள்கிழமை காலை நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிங்கைkசந்துரு தலைமையில் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் வன்முறையை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கிடவும் போதை மற்றும் கஞ்சா இல்லா தமிழகத்தை உருவாக்கிடவும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் அருகில் காலை 9:00 மணி அளவில் நடைபெற உள்ளது மேலும் இந்த ஏற்பாடுகள் குறித்து மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீளமேடு பகுதி கழக அலுவலகத்தில் நடைபெற்றது மேலும் இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் பொன்னுராஜ்,மாவட்ட பொருளாளர் ராகவலிங்கம், மாவட்ட கழக துணை செயலாளர்கள கோவிந்தரீஜ்,ஜெயக்குமார்,மாநில தொழிற்சங்க பேரவை சட்ட துணை ஆலோசகர் வழக்கறிஞர் முருகராஜ்,பகுதி கழக செயலாளர்கள் அழகர் செந்தில் ,பன்னீர்செல்வம், தண்டபாணி,சங்கர் கணேஷ்,தங்கராஜ், சுரேஷ்குமார்,ராமசந்திரன்,மகேஷ்குமார்,ரங்கப்பன்,கண்ணன்,மணி,செந்தில்குமார்,பாண்டியன்,குமரவேல்,ரவிசந்திரன்,முனியப்பிள்ளை,காளிமுத்து, வேல்முருகன் திருஞானசம்பந்தம், ரவிசந்திரன், வடிவேல், தங்கவேல், நேர்மைசந்திரன்,சந்திரா மற்றும் 26 வது வார்டு வட்ட கழக செயலாளர் சிட்டிkராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments