இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக "IMHA 55" மேஜிக் பீஸ்ட்-2024 என்ற தலைப்பில் நடைபெற உள்ளது...
இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக "IMHA 55" மேஜிக் பீஸ்ட்-2024 என்ற தலைப்பில் வருகின்ற15.12.2024( ஞாயிற்றுக்கிழமை)தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டமும் ஜூனியர் சீனியர் மெஜிசியன்களுக்கு உண்டான தேசிய அளவிலான போட்டிகள் வின்சென்ட் ரோடு நல்ல ஆயன் சமூகக்கூடம் காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா டெல்லி, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மேஜிசியன் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகைகளும்,திரு.அப்பாதுரை நினைவு மற்றும் திரு. சூப்பர் செல்வம் நினைவு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன மேலும் மாலை ஏழு மணிக்கு மாபெரும் மாயாஜால நிகழ்ச்சி நடைபெற உள்ளது.சிறப்பு விருந்தினர்களாக திரு.முரளி (கனகலட்சுமி டைமண்ட்ஸ்,) திரு.முருகேசன் ACP, உக்கடம். எ.சேகர் (அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் ) திருமதி.ஆனந்த ஜோதி (காவல் ஆய்வாளர் ) மற்றும் இந்திய மாயாஜால சங்கத்தின் தலைவர் திரு.நந்தகுமார் திரு.பிரகாஷ் சவுக்கூர் பொதுச் செயலாளர் திருமதி.மிருணாளினி அமர். பொருளாளர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளை வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில் குமார்.
Comments