அசத்தல் உதவி.. அமைச்சர் கீதா ஜீவனுக்கு பொதுமக்கள் மனதார பாராட்டு.!
தூத்துக்குடி: சமூக சேவைகளில் தன்னிச்சையாக முன்வரும் தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவனுக்கு, மாவட்ட பொதுமக்களிடம் இருந்து பெரும் பாராட்டுகள் குவிந்துள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சமீபத்தில், அரசு ஆதரவு தேவைப்படும் எளிய மக்கள் பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பதில் தன் முழு ஈடுபாட்டையும் காட்டிய அமைச்சர், பிற்பகல் நேரம் கூட நேரடியாக முகாம்களையும் மக்கள் சந்திப்புகளையும் மேற்கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றியுள்ளார்.
அதிகாரிகள் மற்றும் பொது மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, பல பிரச்சினைகளை சமாளித்ததன் மூலம், அவர் பெற்றுள்ள மக்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
அமைச்சரின் செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “இப்படியான அக்கறையுடன் செயல்படும் தலைவரின் வழிகாட்டுதல் எங்களுக்கு பெருமையாக உள்ளது,” என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments