நிற்காத ரயில் நின்று சொல்ல கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்!!

தூத்துக்குடி : அ.இ.அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர்  கடம்பூர் செ.ராஜூ D.TEd,MLA இன்று சென்னையில் வைத்து தென்னக இரயில்வே பொதுமேலாளர் அவர்க்ளை சந்தித்து கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நிற்காத இரயில்கள் நின்று செல்லவும், கடம்பூர் இரயில் நிலையத்தில் பயணிகள் வசதியை மேம்படுத்தல், கோவில்பட்டியில் சுரங்க பாதை அமைத்தல் போன்ற கோரிக்கை மனுவை அவர்களிடம் அளித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சந்திப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு P.சின்னப்பன் Ex.MLA, திரு P.மோகன் Ex.MLA மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்…

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூஙகோதை.

Comments