மீண்டும் பள்ளிக்கு போகலாம் 2.0!!

மன்பஉல் உலூம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு 2.0 நிகழ்ச்சி வருகின்ற 2025 ஜனவரி 1 புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கோவை மாவட்ட கலெக்டர் திரு கிராந்தி குமார் பாடி IAS,கோவை மாநகர போலீஸ் கமிஷனர் திரு பாலகிருஷ்ணன் IPS  மற்றும் கோவை மாநகராட்சி கமிஷனர் திரு. சிவகுரு பிரபாகரன் IAS அவர்களை சந்தித்த ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு ஒருங்கிணைப்பு குழுவினர், 2.0 நிகழ்ச்சி அழைப்பிதழ் வழங்கினார்கள்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜாபர் அலி.

Comments