விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் துணை முதலமைச்சர் கழக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க, பாராளுமன்ற குழு தலைவர்,கழகத் துணை பொதுச் செயலாளர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அறிவுறுத்தலின்படி, .சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் ஆலோசனையின் படி,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் வழிகாட்டுதலின்படி* விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் பேரூர் கழக திமுக சார்பாக திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி திமுக கட்சி கொடி ஏற்றியும் கொண்டாடினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் பேரூர் கழக பொருளாளர் சரவணன் மாவட்ட பிரதிநிதி கனகவேல் பேரூர் கழக துணைச் செயலாளர்கள் வேலுசாமி,முனீஸ்வரி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் பேரூர் கழக வார்டு செயலாளர்கள் ஸ்டாலின் கென்னடி, கண்ணன், அய்யனார்,சுப்புராஜ்,தமிழரசன், ராஜதுரை, முத்துமாரியப்பன், வெங்கடேஷ்,
சங்கரலிங்கம், மாரிராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் வெங்கடேசன்,சுப்புராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் பி.பி.கே.ராமமூர்த்தி விளாத்திகுளம் பேரூர் கழக மீனவர் அணி அமைப்பாளர் ராஜ் (எ) இளையராஜா ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா விளாத்திகுளம் பேரூர் கழக 2-வது வார்டு பொருளாளர் ராஜா (எ)துரைசாமி விளாத்திகுளம் பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments