வெங்கடேஸ்வரா வித்யா மந்திர் சி பி எஸ் சி பள்ளி மாணவர்கள் வான்வெளி அறிவியல் பிரிவில் முதல் மூன்று இடங்கள் பெற்று சிறப்பித்தனர்!!

திருப்பதி ஐஐடி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய அளவிலான இன்டர் ஸ்டெல்லா ஸ்பேஸ் ஃ பெஸ்ட்வான் வான்வெளி அறிவியல் திட்ட கண்காட்சி மற்றும் போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற மாபெரும் போட்டியானது நடைபெற்றது. அவற்றின் தமிழகத்திலிருந்து வெங்கடேஸ்வரா வித்யா மந்திர் சி பி எஸ் சி பள்ளி காரணம்பேட்டை கரடிவாவி  மாணவர்கள் கலந்து வான்வெளி அறிவியல் பிரிவில் முதல் மூன்று இடங்களில் பெற்று சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள்

1.தர்ஷன் பிரசாத் 

ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பிரிவில் முதல் பரிசினை வென்றார். 

2. ஸ்ரீ குமரன் ஒன்பதாம் வகுப்பு வானவில் பிரிவில் முதல் பரிசினை வென்றார் 

வான் அறிவு சார்ந்த பேச்சு போட்டியில் மாணவர்கள்

1. தர்ஷன் பிரசாத் 

ஒன்பதாம் வகுப்பு முதல் பரிசினையும் 

2. மகிழ்மதி 

ஆறாம் வகுப்பு இரண்டாவது பரிசையும் 

3 வர்ஷா 

எட்டாம் வகுப்பு மாணவி மூன்றாவது பரிசினையும் 

4. சந்திப் ராஜ் 

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் மூன்றாவது பரிசினையும் வென்று வந்தனர் இவர்களை பள்ளியின் தாளாளர் யமுனா கதிரவன் மற்றும் பள்ளியின் முதல்வர் பிரித்தி அவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Comments