கராத்தே போட்டியில் பல்லடம் எங் ஸ்டார் கராத்தே அகாடமியின் மாணவர்கள் முதல் இடங்களை பெற்று வெற்றி!!

கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற கென் ஐ கான் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பல்லடம் எங் ஸ்டார் கராத்தே அகாடமியின் மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றி பெற்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 இதில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  

1. நித்திய தர்ஷினி சண்டை பிரிவில் தங்கம், கத்தா பிரிவில் வெள்ளி பரிசினை வென்றார்.

2. பவித்ரா கத்தா பிரிவில் தங்கம் வென்றார் 

3. மிருதுளா சண்டை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றார் 

4. சக்தி தாரணி சண்டை பிரிவில் வெள்ளி வென்றனர் 

5. சக்திஸ்ரீ கத்தா பிரிவில் தங்கம் பெற்றனர் 

சேகாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள் 

1.லிபிஷன் சண்டை பிரிவில் தங்கம் மற்றும் கத்தா பிரிவில் வெள்ளியும் வென்றார் 

2. பிரணிக்கா கத்தாப் பிரிவில் வெள்ளியும் வென்றார் 

சேகாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 

1. சாரதி சண்டை பிரிவில் தங்கம் பெற்றார் 

2. சக்தி சண்டை பிரிவில் வெங்கலம் 

3. பாண்டி செல்வம் கத்தா பிரிவு தங்கமும் பெற்றனர் 

அருள் வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 

1. லூர்து ஏஞ்சலின் கத்தா பிரிவில் தங்கம் 

2. லூர்து ரெக்சலின் சண்டை பிரிவில் வெள்ளி வென்றார் 

3. புவி மகிழன் சண்டை பிரிவில் தங்கம் 

4. ஹரி பிரசாத் கத்தாப் பிரிவில் வெள்ளி பெற்றனர் 

அருள்புறம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஜோயல் 1.ஜெரின் சண்டை பிரிவில் வெள்ளி 

2.ஜேக்கப் ஜெரின் சண்டை பிரிவில் வெண்கலம் வென்றனர் 

கணபதி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 

1. தரணி வளவன் சண்டை பிரிவில் வெள்ளி பெற்றார் 

2. கார்த்திகேயன் சண்டை பிரிவில் தங்கம் கத்தார் பிரிவில் வெள்ளியும் பெற்றார் 

3. சஞ்சய் பாலாஜி சண்டை பிரிவில் வெள்ளி வென்றார் 

4. ஜீவேஷ் சண்ட பிரிவில் தங்கம் 

5. சஞ்சய் கத்தா பிரிவு தங்கம் 

6. ஹரிஷ் கதா பிரிவில் வெள்ளி பெற்றனர் 

7. பிரணிக்கா கத்தா பிரிவில் வெண்கலம் 

8. மோனிகா கத்தா பிரிவில் வெள்ளி 

9. அனீஸ் குமரன் சண்டை பிரிவில் தங்கம் பெற்றனர் மேலும் 

கேத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி 

1.ஷிவானி சண்டை பிரிவில் தங்கமும் தத்தா பிரிவில் தங்கம் பெற்றார்

லயன்ஸ் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் 

1. அஜய் தத்தா பிரிவில் வெள்ளி 

2. பூர்த்திகா கத்தாப் பிரிவில் தங்கம் 

3. சர்வேந்திரா கத்தாப் பிரிவு வெள்ளியும் வென்றனர் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை பயிற்சியாளர் உலக கராத்தே அமைப்பின் நடுவர் சரவணன் மற்றும் கன்சன் இந்தியா அறக்கட்டளையின் மேலாளர் திரு சதீஷ்குமார் அவர்கள் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக


Comments