நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குழதைகளுக்கு தாய்ப்பால் !!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தற்பொழுது தென்மேற்கு பருவமழை காரணமாக அதிகமாக பெய்து வரும் மழையால் கேரளாவில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் வெள்ளப், பெருக்கும் ஏற்பட்டு வருகிறது.  ஆங்காங்கே அணைகள் நிறைந்து வருவதால் அணைகளில் இருந்தும் நீர்நிலை திறந்து விடப்பட்டு வருகின்றன.  மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவற்றிலும் மீலாத துயரத்தில் அனைவரையும் ஆழ்த்திய வயநாடு நிலச்சரிவு சம்பவம் மனதை உருக்கி தேசத்தையே துயரத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் இப்பொழுது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க இடுக்கி மாவட்டத்தில் பெண் பாவனா என்பவர் தானாக முன்வந்து தாய்ப்பால் கொடுப்பதற்காக வயநாடு சென்றுள்ளார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன் குழந்தையை போல் மற்ற குழந்தைகளையும் பார்க்க ஒரு தாய்க்கு முடியும் என்பதை உணர்த்தி காட்டியுள்ளார். 

இடுகை சார்ந்த பாவம் அவர்களுக்கு நாளைய வரலாறு செய்திகளின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  அனைவரும் தங்களுக்கு முடிந்தவரை முடிந்த உதவிகளை செய்து வயநாடு பகுதியை திருப்பி கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ஜான்சன் மூணாறு.

Comments