60 வயதுக்குமேற்பட்டோருக்கான புதிய ஆரோக்கிய உடற்பயிற்சி மையம் துவக்கம்!!

கோவை சாய்பாபாகாலனியில் விட்டேஜ் பிட்னஸ் ஸ்டுடியோ எனும் 60 வயதுக்கும் மேற்பட்டடோருக்கான உடற்பயிற்சி ஆரோக்கிய மையம் துவங்கபட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இம்மய்யமானது வயது மூப்பினால் ஏற்படும் பதிப்புகளான,நரம்பு தளர்ச்சி,மூட்டு வலி,பக்கவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வுகான உடற்பயிற்சி வழங்கபடும் எனவும், மேல வயது மூப்பு காரணமாக ஏற்படும் இரத்தகொதிப்பு,மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் தீர்வுகாணபடும் என இதன்  பயிற்ச்சி மையம் உரிமையாளர் பெருமாள் தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கையில்  .  உலக நாடுகளில் இதே போல் பயிற்சி மையம் பல செயல் பட்டு வருவதாகவும் ஆனால் இந்தியாவில் இந்த உடற்பயிற்ச்சிக்கான போதுமான விழிப்புணர்வு இல்லை எனவும்.இந்த வகை உடற்பயிற்சியானது இந்தியாவில் புதிய முயற்ச்சியாக இருக்கும் என தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments