உடல் எடை குறைப்பு மற்றும் அழகு கலையில் தனி கவனம் செலுத்தும் கலர்ஸ் ஹெல்த் கேர் தனது 55வது கிளையை கோவையின் லட்சுமி மில்ஸ் மைய பகுதியில் துவங்கியது...
ஆண்கள் மற்றும் பெண்களின் அழகு பராமரிப்பு தொடர்பான உடல் எடை குறைப்பு தோல் பராமரிப்பு மற்றும் உடற்தகுதி தொடர்பான சிகிச்சை துறையில் 20 ஆண்டுகால அனுபங்களை கொண்ட நிறுவனமாக (Kolors health care) கலர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் முழுமையான ஆரோக்கியம் மற்றும் தோல் பராமரிப்பு தீர்வுகளுக்கான அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்ற கோலோர்ஸ் ஹெல்த்கேர், நிறுவனம் தனது 55வது கிளையாக கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் லுலு ஹைப்பர்மார்க்கெட் எதிரில் நுவங்கி உள்ளது..
இதற்கான துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர், ரோஹித் நாதன், மற்றும் முக்கிய தொழில்துறை தலைவர்கள், உட்பட கலர்ஸ் ஹெல்த் கேரின் பிராண்ட் தூதர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போதையை வேகமாக இயங்கும் கால கட்டத்தில்,இளம் தலைமுறையினரின், உடல்நலம் மற்றும் அழகை பாதுகாக்கும் கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட கொலோர்ஸ் ஹெல்த்கேர்,முழுவதுமாக ஆரோக்கியத்தின் நலன் காப்பதாக செயல் பட்டு வருகின்றது. குறிப்பாக, உடல் தகுதி மற்றும் அழகியல் மேம்பாடு ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கி, தொழில்துறையில் ஒரு முன்னோடியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையின் புதிய கிளையான கொலோர்ஸ் ஹெல்த்கேர் தனது வாடிக்கையாளர்களுக்கு ஈடு இணையற்ற தரம் மற்றும் கவனிப்பை தொடர்ந்து வழங்கி வரும் அதே வேளையில், அதன் தடத்தை விரிவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்பை உள்ளடக்கியதாக நிர்வாக இயக்குனர் ராஜ் கமல் தெரிவித்துள்ளார்.
-சீனி, போத்தனூர்.
Comments