குறுக்குச்சாலையில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வீடு வீடாக வந்து வாக்குகள் சேகரித்தார்!!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கிதாஜீவன் Mcom bed அவர்கள் ஆலோசனையின் பேரில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. வி மார்க்கண்டேயன் BABL MLA அவர்கள் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வே. காசி விசுவநாதன் அவர்கள் தலைமையில் உதயசூரியன் சின்னத்தில் ஜெகவீரபாண்டியாபுரம் ஊராட்சி சுப்பிரமணியபுரம் சண்முகபுரம் கிராமத்தில் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார்.

நிகழ்வில் தேர்தல் பார்வையாளர்கள்திரு.சோலையப்பன் திரு. சென்னை குமார் அவர்கள் திரு.ராஜகோபால் அவர்கள் மற்றும் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ஸ்டீபன் அவர்கள் குறுக்குசாலை செயலாளர் லட்சுமணன் ஜெகவீரபாண்டியபுரம் கிழக்கு கழக செயலாளர்கள் கருப்பசாமி பழனிச்சாமி அறி கிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணியபுரம் கிராம நிர்வாகிகள் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் V.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Comments