தெற்கு ரயில்வே வருவாய்- மூன்றாவது இடத்தில் கோவை ரயில் நிலையம்...!!!

கடந்த நிதி ஆண்டில்(2023-24) தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டிய 100 ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் 325 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி மூன்றாவது இடத்தை கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது. மேலும் 1216 கோடி வருவாய் ஈட்டி முதலாவது இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் 564 கோடி வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்தில் எழும்பூர் ரயில் நிலையமஎழுந்துள்ளன

 கோவையை தொடர்ந்து, திருவனந்தபுரம், எர்ணாகுளம், மதுரை ஆகிய ரயில் நிலையங்கள் வருவாய் பட்டியலில் தொடர்ந்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டத்தில் போத்தனூர், வடகோவை ஆகிய இரண்டு ரயில் நிலையங்கள் தற்பொழுது மேம்படுத்தப்பட்டு வரும் சமயம் கோவை ரயில் நிலையத்தில் கூடுதல்  பராமரிப்பு வசதிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்டம் 

தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments