ஓட்டப்பிடாரத்தில் பறக்கும் படையினர் அதிரடி இருசக்கர வாகனத்தில் பணத்தைக் கொண்டு வந்த ரூ.4.40 லட்சம் பறிமுதல். !!!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் சுந்தரலிங்கம் நகர் பஸ் ஸ்டாப் அருகே ஆனந்தராஜ் தலைமையிலான உலகநாதன் கணேஷ்குமார், கவிதா தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி சிவசுப்பரமணி வயது 39 த/பெ.முருகன் 1/15 கிழக்கு தெரு ஜம்புலிங்கபுரம் புதியம்புத்தூர், என்பவரிடம், 4.40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பறக்கும் படையினர் புதியம்புத்தூர் சுந்தரலிங்கம் நகர் பஸ் ஸ்டாப் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் பணத்தைக் கொண்டு வந்தவர் பணத்திற்கு முறையான ரசீது இல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் பணத்தை பறிமுதல் செய்து ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் கொண்டு வந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் -முனியசாமி.
Comments