சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 2-வது முறையாக வெற்றி!!
ஐபிஎல் 20247 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர்.
சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று
.பி.எல். தொடரின் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த ஷிவம் துபே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments