வேப்பலோடை ஊராட்சி வடக்கு கல்மேடு கிராமத்தில்‌ ஓட்டப்பிடாரம் ஒன்றியதுணை பெருந்தலைவர் காசிவிஸ்வநாதன் அவர்கள் நிவாரணம் வழங்கினார்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி ஓட்டப்பிடாரம் ஒன்றியம் வேப்பலோடை ஊராட்சி வடக்கு கல்மேடு கிராமத்தில்‌ மலையாள் பாதிக்கப்பட்ட  அனைத்து குடும்பங்களுக்கும் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினரும்  GV.மார்கண்டேயன்  BABL MLAஅவர்கள் சார்பில் அரிசி மளிகை பொருட்கள் வேஷ்டி சேலை உள்ளிட்ட பொருட்களை ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் ஒன்றியதுணை பெருந்தலைவர் வே.காசி விஸ்வநாதன் அவர்கள் வழங்கினார்.


இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் ராஜ் அவர்கள், முன்னாள் ஊராட்சி செயலாளர் PT.பாலசுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மு.சங்கர், செயலாளர் A.லட்சுமணன், கிளை கழக செயலாளர் செல்வகுமார், ஞானமுத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Comments