ஒட்டப்பிடாரம் அருகே மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொல்லம்பரும்பு கிராமத்தில் எம்எல்ஏ ஆய்வு.!!!!

 


தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கொல்லம்பரும்பு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை   விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். ஓட்டப்பிடாரம் ஊராட்சியில்   முதலில் உடைந்த குளம்  நமது செய்திக்கு ஊராட்சி  மன்ற  தலைவர் தகவல் தெரிவித்தார் இருந்த போதும் கடுமையான மழையால்  அரசு அதிகாரிகளோ யாரும் செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்த ஆய்வின் போது ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்  ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி  ஊராட்சி மன்ற தலைவர் கௌரி கருணாகரன்  தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட பிரதிநிதி சத்யராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ்  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர், -முனியசாமி.

Comments