மாவட்ட புது துணை ஆட்சியர் நியமனம்!!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுக்காவில் இதற்கு முன் தேவிகுளம் சப்-கலெக்டர் ஸ்ரீ. ராகுல் கிருஷ்ண ஷர்மா இடமாறுதல் அளிக்கப்பட்ட நிலையில்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திரு.ஜெயகிருஷ்ணன் வி.எம் முசோரி லால் பகதூர் சாஸ்திரி IAS இன்று அவர் சப்-கலெக்டராக பொறுப்பேற்கிறார்.
இவர் தேசிய நிர்வாக அகாடமியின் 2021 பேட்ச் IAS அதிகாரியக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அஜித்.
மூணாறு.
Comments