கோவைசங்கமம் லயன்ஸ் கிளப் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி..!!

 

-MMH

கோவை மாவட்டம். கோவை சங்கமம் லைன்ஸ் கிளப்பின் சார்பில் இன்று 27.11.23 இரவு 7.00 மணியளவில் போத்தனூர் கார்மல் நகர் சென்ட் ஜோசப் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் 120 முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சங்க தலைவர் இரமேஷ். செயலாளர் பிரின்ஸ்.துணை தலைவர் மீனாட்சி சுந்தரம். ஜூபிடர் பொண்ணம்பலம். சிட்கோ வேலாயுதம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியை முன்னாள் தலைவர் முகமது ஜின்னா. அஸ்லாம் பாஷா MC. சாஜகான்.நண்பர்கள் ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர் 

-ஈசா.

Comments