பொள்ளாச்சி கொட்டாம்பட்டி அருகே ஒரே இடத்தில் இரண்டு பேருந்துகள் பழுதாகி நிற்பதால் பொதுமக்கள் அவதி!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கொட்டாம்பட்டி பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் பழுதடைந்து நடுவழியில் நிற்ப்பதால் பேருந்தில் சென்ற பயணிகள் நடுவழியில் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
மேலும் இந்த பேருந்தை சரி செய்ய மற்றொரு பேருந்தில் வாகனப் பழுதை நீக்குபவர்கள் வந்தனர் எனவே ஒரே இடத்தில் மூன்று அரசு பேருந்துகள் நின்று கொண்டு இருந்தன பண்டிகை காலங்களில் மக்கள் செல்ல பேருந்துக்காக காத்துக் கிடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
வால்பாறை பகுதி நிருபர்,
-திவ்யகுமார்.
Comments