பள்ளிவாசல் அருகே வாகன விபத்து நடந்தது என்ன???

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள பள்ளிவாசல் இரண்டாம் மயில் அருகில் நேற்று மாலை எதிரே வந்த ஆட்டோவும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதின. 

இருசக்கர வாகனத்தில் வந்த பழைய மூணாரை சேர்ந்த முத்துராஜ் மற்றும் டானியல் என்பவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர் உடனடியாக சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் அதிகமாக வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பகுதியில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments