SDPI ஆலோசனை கூட்டம் !
தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி நிர்வாக கூட்டம் தொகுதி தலைவர் உமர் ஷரீப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
SDPI,கட்சியின்15 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கட்சி துவக்க நிகழ்ச்சியை மகிழ்ச்சிகரமாக கொண்டாட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம். செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வார்டு தலைவர் ஷேக் ஜமால் அக்கீம் மற்றும் ஏனைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக வார்டு ஷரீஃப் அவர்கள் நன்றியுடன் கூட்டம் நிறைவேற்றது!!!
நாளைய வரலாறு செய்திகாக,
-ஹனீப், கோவை.
Comments