பல்வேறு முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு மஹஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய  விடியா திமுக அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட விடியா திமுக அரசின் அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனே பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அதிமுக 11 வார்டு மாமன்ற உறுப்பினர்  ஸ்ரீலிஜா தலைமையில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு வரை பேரணியாக வந்து கலந்து கொண்டனர் இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

-திருமதி L இந்திரா.

Comments