சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு!!

-MMH

இன்று நாகர்கோயில் டிவிடி மேல்நிலைப் பள்ளியில் வைத்து  கிழக்கு மாவட்ட பாஜக  சார்பில் இன்று யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. 

இந்த யோகா தின பயிற்சியில் பாஜக மாவட்ட பொருளாளரும்  தெற்கு மண்டல தலைவருமான  டாக்டர் - முத்துராமன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் தேவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு யோகா பயிற்ச்சியில் ஈடுபட்டனர்.

-திருமதி L இந்திரா.

Comments