மகளுக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்தநிலையில் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய தாய்!!

கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒன்றை வருடமாக இரண்டு சிறுநீரகம் செயலிழந்த நிலையில்  தொடர் ரத்த சுத்திகரிப்பு செய்து வந்த  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த ஜீவிதா வயசு 31 என்ற பெண்ணுக்கு அவருடைய தாயார் சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதற்கான முழு உடல் பரிசோதனையும் செய்யப்பட்டு அரசு மருத்துவ குழுவினரால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.தனியார் மருத்துவமனையில் 10 லட்சம் வரை செலவாகும் அறுவை சிகிச்சை தமிழக அரசின் மருத்துவ காப்பீடு மூலம் இலவசமாக செய்ய பட்டது. மாவட்ட ஆட்சியர் நலம் விசாரித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-எல் இந்திரா, நாகர்கோவில்.

Comments