தடிக்காரங்கோணம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் சரமாரியாக தாக்கிய சம்பவம்!!

தடிகாரங்கோணம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் வைத்து அதிமுக கவுன்சிலர்.அஜன் கெலிடரை ஊராட்சி மன்ற தலைவர் சரமாரியாக தாக்கிய நிலையில் கவுன்சிலர்.

அஜன் கெலிடர் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், இந்த தகவலறிந்த முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை வாசல் முன்பு திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

-திருமதி L இந்திரா.

Comments