இஸ்லாமிய சகோதரர்கள் மோடி பற்றி தவறான தகவல்களை பரப்பவேண்டாம்!! மோடி ஆட்சியில்தான் நாம் பாதுகாப்பாக உள்ளோம்!! தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத்!!
பல மசூதிகள் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது என் மதத்தினர் பலர் மதத்தை மட்டுமே காரணமாக வைத்து மோடியை விமர்சித்து வருகின்றனர்.
அவர் மீது பல #அவதூறுகளை பரப்பி வருகின்றனர். தயவு செய்து அதை யாரும் செய்யாதீர்கள். ஒருவர் மீது இப்படி அவதூறு பரப்புவது நம் இறைவனின் மார்க்கப்படி அது தவறு கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் நம் மக்கள் மிகவும் பாதுகாப்பாக வாழ்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் நாம் மதத்தை மையப்படுத்தி மோடியை எதிர்ப்பதால்தான் இந்துக்கள் தங்கள் மதத்தை மையப்படுத்தி மோடியின் பின்னால் #அணிவகுக்கின்றனர். நாம் இப்படி மோடி மீது அவதூறு பரப்புவதால் நமக்குதான் இழப்பு. எனவே சகோதரர்கள் யாரும் அதை செய்யவேண்டாம். நம் நாடு இப்போதுதான் நன்கு முன்னேறிவருகிறது. நமது நாடு வல்லரசாக மோடி தேவை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-எல் இந்திரா, நாகர்கோவில்.
Comments