சாதனை மாணவிக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ பாராட்டு!!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாகலாபுரம் உமறுப்புலவர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சசிகலா அவர்கள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் மாண்புமிகு.விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களால்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
(17.04.2023) அன்று துவக்கி வைக்கப்பட்ட விளையாட்டு போட்டியில் மாணவி சசிகலா அவர்கள் சிலம்ப போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றதை நாளை வரலாறு புலனாய்வு இதழ் வெளியிட்டு இருந்தது பின்னர் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
திருமிகு. G.V.மார்கண்டேயன் அவர்கள் மாணவி சசிகலா அவர்களை நேற்று காலை தினம் நேரில் அழைத்து பாராட்டி முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஊக்கத்தொகை வழங்கினார்கள்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.இம்மானுவேல், சந்திரகிரி பஞ்சாயத்து தலைவர் சந்தானம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments