இலங்கை மத்திய அமைச்சர் ஜீவன் தொண்டைமான் அவர்களுடன் கடம்பூர் ராஜு சந்திப்பு!!
இலங்கை குடிநீர் விநியோகம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் மாண்புமிகு ஜீவன் தொண்டைமான் அவர்களை அதிமுக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவர்கள் இலங்கையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் மாநில கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் திரு P.சின்னப்பன் DEEE,Ex.MLA ,அவர்களும், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும்,
ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான திரு P.மோகன் B.Sc.,Ex MLA அவர்களும் மற்றும் உயர் அதிகாரிகளும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments