வால்பாறை கருமலை எஸ்டேட் பஜார் பகுதியில் நவீன கழிப்பிடம்!!
கோவை மாவட்டம் வால்பாறை கருமலை எஸ்டேட் பஜார் பகுதியில் நவீன கழிப்பிடம் கட்டுவதற்கு நகராட்சி ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் அதி தீவிரப் பணி வால்பாறை சுற்றுலா பகுதிகளில் ஒன்றான அன்னை வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் ஸ்ரீ பாலாஜி கோவில் ஆகியவற்றை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கழிவறை செல்வதற்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கருமலை பஜார் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை உடைத்து புதிதாக கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருதி விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments