வால்பாறை பகுதியில் காணப்படும் வித்தியாசமான பறவை!! புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்!!!

  -MMH

வால்பாறை பகுதியில் காணப்படும் வித்தியாசமான பறவை!!
புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்!!!

  கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து வால்பாறை பகுதியைச் சுற்றிலும் உள்ள அழகான பகுதிகளை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


தற்போது வால்பாறை பகுதியில் அனைவரும் ரசிக்கும் விதமாக கவர்ந்து இழுக்கும் வண்ணங்களுடன் சுற்றி வருகிறது.இந்த அழகான பறவையை கண்டு  சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பதும் அருகே வரும்பொழுது செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments