ஆண்டு விழா-மாநில மாநாட்டிற்கு தயாராகும் வணிகர்கள்!!

    -MMH

ஆண்டு விழா-மாநில மாநாட்டிற்கு தயாராகும் வணிகர்கள்!!

   கோவை: அண்ணா தினசரி மார்க்கெடில் அனைத்து வியாபாரிகள் சங்ககளின் ஆண்டு விழா-மாநில மாநாட்டிற்கு தயாராகும் வணிகர்கள்.

கோவை மேட்டுப்பாளையம் சலை சாயிபாபாகாலனி பகுதியில்  அண்ணா தினசரி மார்க்கெடில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா நடைபெற்றது.வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா,மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கவுன்சிலர்கள் சரவணகுமார்,சுதா ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் கோவை மாநகர பகுதியில் உள்ள அனைத்து வணிகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா,இங்குள்ள வணிகர்கள் போட்டியின்றி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இப்பகுதி மக்களுக்கு  காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்து சேவையாற்றி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


மேலும் வருகிற மே 5ஆம் தேதி வணிகர் சங்ககளின் மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது.இதற்காக தயார்படுத்தும் விதமாக வனிகர்களை  ஒன்றிணைத்து இந்த ஆண்டு விழா நடைபெறுவதாக தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments