வால்பாறை பகுதியில் சாலைகள் அமைப்பதால் ஏற்படும் தாமதங்கள்!! விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை!!

 -MMH

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதினால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அலுவலகப் பணிக்கு செல்லும் பணியாளர்கள் செல்ல முடியாமல் இருப்பதினால் முடிஸ் சாலையை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

மற்றும் சாலை நடுவே சாலை இயந்திரத்தை நிறுத்துவதால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இயந்திரத்தை சாலை ஓரத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி இப்போது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments