சூரிய நல்லியில் எம்.பி.யின் பாதயாத்திரை!

 

-MMH

கேரள மாநிலம் இடுக்கியில் மூணார் பகுதியான சூரியநல்லியில்  buffer zone (பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு) எதிராக இடுக்கி எம்.பி. டி.குரியாகோஸ் நடத்தி வரும் பாதயாத்திரையை முன்னால் எம்.எல்.ஏ.AK.மணி சூரியநல்லியில் தொடங்கிவைத்தார். சூரியநல்லி மற்றும் சின்னகானல் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் காட்டு யானையிடம் இருந்து மக்களின் பாதுகாப்புகாகவும்,தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு நடைமுறைகாகவும் இந்த பாதயாத்திரை முன்னால் எம்.எல்.ஏ.Ak.மணி துவக்கி வைத்தார்.



இந்த கண்டன போராட்டதை அரசு ஏற்று நல்ல தீர்வு கிடைக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் DCC தலைவர் சி.பி.மேத்யு,DCC செயலாளர்   G.முனியாண்டி, மண்டல தலைவர் முருகபாண்டி ,  Ex மண்டல தலைவர் செல்லபாண்டி,ப்ளோக் செயலாளர் தமிழ் செல்வம் தலைமை வகித்தனர். வழக்கறிஞர் வேனு மற்றும் எம்.எம்.கோபி இப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-விஐய்.மூணார்.

Comments