கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது தமிழக வனத்துறை அதிரடி!!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது தமிழக வனத்துறை அதிரடி!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டை கண்டு ரசித்துச் செல்லாமல் புகைப்படம் எடுத்துக்கொள்ள வரையாட்டை துன்புறுத்திய கேரள மாநிலத்தைச் சேர்ந்த செல்டன், பேபி ஆபிரகாம் என்ற இருவரை தமிழக வனத்துறை கைது செய்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ்குமார் தமிழகத் துணைத் தலைமை நிருபர்.
Comments