வரையாடுகளுடன் போட்டோ எடுக்க வாகனத்தை நிறுத்தும் பயணிகளால் போக்குவரத்து நெரிசல்!!

 

     -MMH 

வரையாடுகளுடன் போட்டோ எடுக்க வாகனத்தை நிறுத்தும் பயணிகளால் போக்குவரத்து நெரிசல்!!

  கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் உட்கோட்டம் வனச்சரகம் அட்டகட்டி மற்றும் ஆழியார் பகுதிகளில் அதிகப்படியான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

இந்த சூழ்நிலையில் வால்பாறைக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் தங்களது வாகனங்களை நிறுத்தி வரையாடுகளை பார்த்துவிட்டு அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள்  அப்பகுதிகளில் வரை ஆடுகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதினால் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து செல்லும் இடமாக மாறி உள்ளது மற்றும் அப்பகுதியில் வாகனங்கள் நிற்பதினால்  போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.எனவே இடையூறு செய்யும் வாகனங்களை வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments