மூணாறு கட்டப்பனை அருகே பயங்கர விபத்து!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி குமிலி தேசிய நெடுஞ்சாலை கட்டப்பனை அருகில் லாரியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
27 பேர் காயமடைந்தனர் இந்த விபத்தை தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது பின்னர் கிரேன் மூலம் வாகனத்தை அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
காயமடைந்த ஆறு பேரை கூட்டுறவு மருத்துவமனையில் 21 பேரும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் உயிர்களுக்கு ஆபத்து இல்லாதபடி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.
Comments