ஏழை குழந்தைகளின் மனங்களை பார்த்த மனித நேயர்!!




பட்டுக்கோட்டையில் இரண்டு நாட்களுக்கு முன்   அறந்தாங்கி முக்கம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டார்லிங் எலக்ட்ரானிக் கடையின் 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வெளி பகுதியில் பொதுமக்களின் பார்வைக்காக  வைக்கப்பட்ட மிக பெரிய led tvயை வெளியில் இருந்தவாறு மிகவும் வறுமை நிலையில் உள்ள  இரண்டு குழந்தைகள் டிவியை பார்த்துள்ளார்கள் 

இதை கவனித்த அங்கு  பணிசெய்யும் ஊழியர் ஒருவர்  குழந்தைகளுக்கு ஏதுவாக #கார்டூன் படங்களை Youtubeல் ஒளிபரப்பு செய்துள்ளார்

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இவரின் மனிதாபிமானஇச்செயல் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது அவரை சக ஊழியர்களும் உரிமையாளரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்!!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப்.

Comments