ஜாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் கொடுக்காமல் அலைக்களிப்பு!!

       -MMH 

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சார்ந்த மூணார் பகுதிகளில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஜாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் கொடுக்கப்படாததால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு இலவச திட்டங்கள் எதுவும் சரியாக போய் சேர்வதில்லை.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதனால் அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் வசதி இல்லாத எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காமல் உள்ளனர். 

இதை எதிர்த்து நேற்று A I Y F சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது AIYF மண்டலச் செயலாளர் அட்வகேட் சந்திர பால் அவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments