நாட்டின் அனைத்து இடங்களிலும் சோதனை!!
நாட்டின் பல்வேறு இடங்களில் கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என அனைத்து இடங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் NIA சார்ந்து அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முக்கியமான பொறுப்பு வகிக்கும் நபர்களின் வீட்டிலும் மற்றும் அவர்களின் நண்பர்கள் உறவினர்கள் வீட்டிலும் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் மற்றும் பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி திரட்டும் அமைப்பாக இந்த பாப்புலர் ஆஃப் ஃபண்ட் இருக்கிறதா என்ற கோணத்தில் இந்த சோதனை நடந்து கொண்டு வருகிறது.
இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.
Comments