உண்மையை உரக்கச் சொல்!!!
வெள்ளலூர் பேருந்து நிலையம் இடத்தை மாற்றி, மக்கள் பணத்தை வீண் அடிக்காதீர் என்று அதிமுக கவுன்சிலர்கள் கோவை மாநகராட்சி விக்டோரியா ஹால் முன்பு ஆர்ப்பாட்டம்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை
Comments