பிரசவ வலியால் துடிதுடித்து இறந்த காட்டு யானை! வனத்துறையினர் நேரில் ஆய்வு!!

     -MMH 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனக்கோட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட வால்பாறை சின்னக் கல்லாறு நல்லமுடி பூஞ்சோலை மானாம்பள்ளி

வன சரகத்திற்கு உட்பட்ட தாய்முடி எஸ்டேட் பகுதியில் 25 வயது உடைய பெண் யானை குட்டியை ஈன்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வால்பாறை வனத்துறை அதிகாரி முருகேஷ் மணிகண்டன், பாரஸ்ட் திருநாவுக்கரசு மற்றும் வனத்துறையினர்

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ 

சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பரிசோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

-M.சுரேஷ்குமார்.

Comments