போதையில் தள்ளாடும் மாணவர்கள்!!

 

-MMH

தமிழ் நாட்டில் மாணவர்களுக்கு சரக்கு சப்ளை  மாணவர்கள் பள்ளி சீருடையில் முள்ளு செடிகளுக்கு இடையில் அருந்தி விட்டு பள்ளிக்கு செல்கின்றனர்.அவர்கள் மது குடிப்பது மட்டுமல்லாது புகை புடிப்பதும் சகஜம் அகியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன் மூணார்.

Comments