தாராபுரம் பகுதியில்சின்ன வெங்காயம் விலை ஏற்றத்தாழ் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

   -MMH 

    தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காய்தின் விலை வீழ்சியில் இருந்துள்ளது. அதனால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வந்த நிலையில் கிலோ 8ரூபாய் முதல் 10ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது வெளி மாநிலம்  வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. 25ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-பிரதீப் குமார் தாராபுரம்.

Comments